May 18, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தமிழக கோயில்களுக்கும் பக்தர்கள் செல்ல த்தடை

நாளை 20-03-2020 காலை 8 மணி முதல் 2020 மார்ச் 31 வரை, பின்வரும் கோயில்கள் மற்றும் பிற முக்கிய கோயில்களில் பூஜைகள் மட்டுமே கால அட்டவணையின்படி செய்யப்பட வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியது.

கோரோனோ (கோவிட் 19) தொற்று காரணமாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு தடை விதித்து வருகிறது .

மேலும் இதே நடைமுறையை கோவில்களிலும் பின்பற்ற அரசு அறிவுறுத்தியுள்ளது

இதனால் கோவிகளில் வழக்கம் போல பூஜைகள் நடைபெறும்

பக்தர்களால் தரிசனம் அனுமதிக்கப்படக்கூடாது. என  அதிகாரிகளுக்கு உத்தரவு இடப்பட்டுள்ளது

மேலும் பல மாவட்டங்களில் உள்ளபிரசித்திபெற்ற கோயில்களில் கோயில்களில் நிர்வாக அதிகாரி அறிவிப்பார் எனத் தெரிகிறது

தற்போது வெளியான அறிவிப்பின் படி

1 மதுரை மீனாட்சி அம்மன் கோயில்

2. திருச்செந்தூர் முருகன் கோயில்

3. ராமேஸ்வரம் கோயில்

4. பழனி முருகன் கோயில்

5. ஸ்ரீரங்கம் கோயில்

6. சமயபுரம் மாரியம்மன் கோயில்

7. திருவாரூர் கோயில்

8. சுசிந்திரம் கோயில்

9. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்

10. பார்த்தசாரதி கோயில்

11. காஞ்சி கோயில்

12. வடபழனி கோயில்

13. திருத்தனி கோயில்

14. கபாலீஸ்வர் கோயில்

ஆகிய கோயில்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது

About Author

error: Content is protected !!