May 21, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கு கேப்டன் விஜயகாந்த் வாழ்த்து

தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக
கே.எஸ்.அழகிரி தேர்வு கேப்டன் விஜயகாந்த் வாழ்த்து

தமிழககாங்கிரஸ் கட்சியின் தலைவராகதிரு.கே.எஸ்.அழகிரிஅவர்களை நியமிக்கப்பட்டதற்கும், மேலும் புதியதாக பதவியில் நியமிக்கப்பட்ட மற்ற நிர்வாகிகளுக்கும் தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பாக பாராட்டுகளைதெரிவித்துக்கொள்கிறேன். புதியதாக பதவியேற்றவர்கள் தங்கள் இயக்கத்திற்கு பெருமையையும், புகழையும் சேர்த்திட எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.என தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுளளார்

About Author

You may have missed

error: Content is protected !!