May 21, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தமிழகத்தில் 23 பேருக்கு கொரோனா ஒருவர் பலி

தமிழகத்தில் மேலும்5 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல்

பாதிக்கப்பட்ட 5 பேரில் 4 பேர் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள் என தகவல்

மற்றுமொருவர் சுற்றுலா வழிகாட்டி சென்னையைச் சேர்ந்தவர் என தகவல்

இது பெரும் சேலம் அரசு மருத்துவக் கல்லூரியில்  சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

தற்போது தமிழகத்தில் கொரோனோ பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது

இந்த தகவலை அமைச்சர் விஜய பாஸ்கர் டிவிட்டரில் தகவல்

About Author

You may have missed

error: Content is protected !!