June 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு அலோபதி மருந்து கடத்தல்

தமிழகத்திலிருந்து கேரளாவிற்க்கு கடத்திவரபட்ட 21கிலோ அலோபதி மருந்து பொருட்கள் பிடிபட்டது 5 1/2 மருந்து கூடுவைகள் மற்றும் 15 1/2 மருந்து பொடிகள் பறிமுதல் ஓருவர் கைது இது முறைகேடாக ஆயூர்வேத மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு ஆயூர்வேத மருந்துகளுடன் வழங்கப்படுவதாக எழும் புகாரால் தற்போது கேரள போலீசார் மற்றும் சுகாதார துறையினர் தீவிர விசாரணை

About Author

error: Content is protected !!