March 3, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி

தமிழகத்தின் அனைத்து மாவட்ட எல்லைகள் மூட முதல்வர் உத்தரவு

முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி

தமிழகத்தில் நாளை மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படும் என்றும், மார்ச் 31-ம் தேதி வரை அனைத்து மாவட்ட எல்லைகளையும் மூடம்படி தமிழக முதலைமைச்சர்  எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

அத்தியாவசிய பொருட்கள் விற்பனைசெய்யும்  கடைகளைத் தவிர, ஏனைய அனைத்துக் கடைகளையும் மூட உத்தரவு.

தனிமைப்படுத்தப்படுவோர் பட்டியலில் சுமார் 10 ஆயிரம் பேர் இருப்பதால், கொரோனா பரவலைத் தடுக்கவும், மக்கள் ஓரிடத்தில் கூடுவதைத் தடுக்கவும் தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 9 பேர் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வரும் நிலையில், முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது .

இதன் மூலம் பொது இடங்கில் மக்கள் கூடுவது தவிர்க்கபடும்

 

About Author

error: Content is protected !!