February 28, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தனியார் மருத்துவமனைகளும் அரசின் கீழ் செயல்படும்-கெத்து காட்டும் ஆந்திரா

அனைத்து தனியார் மருத்துவமனைகளும் அரசின் கீழ் செயல்படும் – ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் அதிரடி

கொரோனா தொற்று உலக அளவில் மிக வேகமாக பரவி வருவதால் , உலகம் முழுவதும் பல்வேறு கட்ட தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றான, சிறப்பு வார்டுகள் ஏற்படுத்துதல் ,என பல்வேறு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில்

ஆந்திராவில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளும் அரசின் கீழ் செயல்படும் எனவும் இந்த முடிவை கொரொனோ தொற்று தடுப்பு நடவடிக்கைகாக எடுத்ததாக ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் விளக்கம் அளித்துள்ளார்.

இதுவரை ஆந்திர மாநிலத்தில் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அரசு எடுத்துள்ள முடிவின்படி தனியார் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் அரசாங்கத்தின் கீழ் செயல்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தேவைப்பட்டால் தனியார் மருத்துவமனைகளில் சிறப்பு பிரிவில் உள்ள மருத்துவர்களையும் அரசு பயன்படுத்திக் கொள்ள உள்ளதாக ஜெகன்மோகன் தெரிவித்துள்ளார்

About Author

error: Content is protected !!