June 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தஞ்சாவூரில் வீடு தேடி வரும் பொருட்கள்

தமிழக அரசின் உத்தரவின்படி சமூகத்துக்கான கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் பொருட்டு தஞ்சாவூரில்

தஞ்சாவூர்பகுதி பொதுமக்கள் பல்வேறு அங்காடிகளில் ஒன்றாக கூடுவதை தவிர்க்கும் பொருட்டு மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலின்படி அடிப்படையில் கீழ்கண்ட அனுமதிக்கப்பட்ட அங்காடிகளில் தொலைபேசியில் ஆர்டர் செய்து பொருட்களை உரிய விலையில் பெற்றுக்கொள்ளலாம்
தஞ்சாவூரில் புண்ணியமூர்த்தி பிள்ளை டிபார்ட்மெண்ட் ஸ்டோர் ,ஏகே மளிகை ,
ஆறுமுக நாடார் சன்ஸ் ,ஓரியண்டல் சூப்பர் மார்க்கெட்,ஸ்டேட் மெடிக்கல்,
ஆரோக்கியா பால், சுந்தர விநாயகர் ஏஜென்சிஸ்,பிஸ்மில்லா மினி மீன் மார்க்கெட்
கேஜி காய்கறிகள்
காலை9 மணி முதல் மாலை 4 மணி வரை நீங்கள் ஆர்டர் செய்து கொள்ளலாம் ஆர்டர் செய்த பொருட்கள் மறுநாள் உங்கள் இல்லம் தேடி வரும் இதில் வயதானவர்கள் வசிக்கும் இல்லங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் மேலும் நீங்கள் ஆர்டர் செய்யும் பொருட்களுக்கு டெலிவரி கட்டணம் ரூபாய் 25 மட்டுமே தென்காசிபகுதி முழுவதும் இந்த திட்டம் செயல்படும் இப்பகுதி பொதுமக்கள் வெளியிடுவதை தவிர்த்து உங்கள் இல்லம் தேடி வரும் இந்த சேவையை பயன்படுத்திக்கொள்க

About Author

error: Content is protected !!