May 18, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

டிடிவி க்கு தொல்லை கொடுக்கும் நெல்லை விசுவாசிகள்

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆர்.கே.நகரில் வெற்றி பெற்று தமிழகமே தன்னை திரும்பிப் பார்க்க செய்தவர் ,தன் பின்னால் தான் உண்மையான அதிமுக இருப்பதாக காட்டிக்கொண்டும்,அவ்வப்போது சீலிப்பர் செல் குண்டுகளை வீசிக்கொண்டு இருந்தார் ,கடந்த தேர்த்தலில் அவரின் உண்மையான வாக்கு வங்கி தெரிய வர ஒவ்வொருவராக தமது தாய்க் கழகமான அதிமுக வில் இணையும் படலத்தை ஆரம்பிக்க முதல் ஆளாக ஆர்.பி.ஆதித்தன் வெளியேற அதிமுக மாவட்டச் செயலாளராக இருந்தபோதே டிடிவி தினகரனை முதன்முதலாக ஆதரித்தவர் பாப்புலர் முத்தையா அவர் அமமுக நெல்லை மேற்கு மாவட்டச்செயலாளராக இருந்தார் இன்று தமிழக முதல்வர் முன்னிலையில் தனது ஆதரவு நிர்வாகிகளுடன் அதிமுகவில் இணைந்துவிட்டார் ,அடுத்ததாக முன்னாள் சட்ட அமைச்சர் இசக்கிசுப்பையா தனது ஆதரவாளர்களோடு ரிசர்டில் ஆலோசனை நடித்தி வருகிறார்

About Author

error: Content is protected !!