May 21, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

ஞாபகமறதி உள்ளவரா நீங்க இந்தப் படத்தைப்பாருங்கள் -ஜோதிடர் பிரேம்சந்த் நம்பிராஜன்

மகாலட்சுமியின் வாகனம் ஆந்தை.ஞாபகமறதி நீங்குவதற்குரிய பறவை ஆந்தையை பாருங்கள் ஆந்தை படத்தை பாருங்கள் வடஇந்தியர்கள் ஆந்தையை ஐசுவர்யமாக பார்ப்பதுண்டு ஆந்தை என்பதே ஐசுவர்யம் ஆனால் பல படங்களில் அதையும் பேய்படங்களில் பயன்படுத்தி அது ஏதோ துஷ்டசக்திகள் துஷ்டபறவை போல காட்டுவதுண்டு.

அது முற்றிலும் தவறாக ஆந்தை பஞ்சபட்சி சாஸ்திரத்தில் முக்கியமான பறவையாகும்.ஆந்தையார் சொல்கிறார் என்று ஒரு Articles எழுதுவது மிகவும் பிரபலமான விஷயமாகும் வார பத்திரிக்கையில் பலகாலமாக வந்ததுள்ளது.எனவே ஆந்தையாரை அபசகுனமாக பார்க்க வேண்டாம் அப்படியிருந்தால் மகாலட்சுமி வாகனமாக ஆந்தை இருக்குமா என்று யோசித்து பாருங்கள் ஆந்தையார் போற்றி

ஜோதிடர் பிரேம் சந்த் நம்பிராஜன் 7708873905

ஜோதிடர் முகவரி

About Author

You may have missed

error: Content is protected !!