March 3, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

ஜூன் 7ஆம் தேதி அன்று பள்ளிகள் திறப்பா ?

வாட்ஸ் அப்ல் தமிழக அமைச்சர் செங்கோட்டையன் பள்ளிகள் விடுமுறையை விட்டு வரும் ஜூன் 7ஆம் தேதி அன்று பள்ளிகள் திறக்கபடும் என்று பேசுவது போன்று கடந்த ஆண்டு பேசியதை எடிட் செய்து சில சமூக விரோதிகள் தமிழக அரசுக்கும் கல்வி அமைச்சருக்கும் பெயருக்கும் களங்கம் வரவைக்க சமூக ஊடகங்களில் வீடியோ மூலம் செய்திகள் பரப்பபட்டு வருகிறது அந்த செய்தி உண்மை அல்ல!யாரும் நம்ப வேண்டாம் கல்வித்துறை அறிவித்தது போல வழக்கம்போல் ஜூன் 3ஆம் தேதி பள்ளி திறக்கப்டும் அதில் எவ்வித மாற்றமும் இல்லை

About Author

error: Content is protected !!