February 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

சைலேந்திர பாபுவிற்கு கூடுதல் பொறுப்பு

முனைவர் சைலேந்திர பாபு  இவர் 1987 ல் தமிழ்நாடு பணிநிலைப் பிரிவின்  இந்திய காவல் பணி அதிகாரியாகப் பணியைத் தொடந்தார். அவர் 2012 வரை தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழுவின் காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநராகப் (ADGP ) பணியாற்றினார் . சென்னைப் பல்கலைக்கழகத்தில் குற்றவியலில்முனைவர் பட்டம் பெற்றவர் காவல்துறை துணை கண்காணைப்பாளர்,காவல்துறை கண்காணிப்பாளர், டி ஐ ஜி,  ஐ ஜி ,-ஏ டி ஜி பி ஆகப் பணியாற்றியவர் ,தீயணைப்புத்துறை டிஜிபி காந்தி ராஜன் ஒய்வுபெறுவதையொட்டி ரயில்வே டிஜிபி சைலேந்திர பாபு ஐ பி எஸ் தீயணைப்புத்துறையையும் கூடுதலாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

About Author

error: Content is protected !!