May 21, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

செய்தியாளர் மறைவு ரூ 3 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் உத்தரவு

நேற்று முன்தினம் நியூஸ் ஜெ செய்தியாளர் பிரசன்னா தனது வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த போது அவரது வீட்டில் பிரிட்ஜ் வெடித்ததில் அவரது மனைவி,மற்றும் அம்மா ஆகியோர் தீயில் கருகி இறந்தனர் இதையடுத்து குடும்பத்துடன் உயிரிழந்ததற்கு தமிழக முதல்வர் இரங்கல் தெரித்துள்ளார். முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 3லட்சம் ரூபாய் வழங்கவும் உத்தரவு.

About Author

You may have missed

error: Content is protected !!