February 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

செய்திக் கதம்பம்

தமிழகத்தில் ஒரே நேரத்தில் ஆறு மருத்துவ கல்லூரிகள் தொடங்குவதற்காக நிதி ஒதுக்கியுள்ளது தமிழக முதல்வருக்கு கிடைத்த வெற்றி – அமைச்சர் விஜயபாஸ்கர்
வட்டியில்லாமல் கடன் வழங்குவதாக கூறி ரூ.300 கோடி மதிப்பிலான தங்க நகைகளை அடமானம் வைத்தவர்களிடம் திருப்பி வழங்காமல் மோசடி செய்ததாக வழக்கு
தனியார் நகைக்கடை உரிமையாளருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.உத்தர பிரதேசம்: காற்று மாசு காரணமாக கவுதம புத்தா நகர் மாவட்டத்தில் நவ.14, 15ஆம் தேதிகளில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ரூ.2,081 கோடி வாடகை பாக்கியை வசூல் செய்யாமல் ரூ.250 கோடியாக குறைக்க பேரம் நடப்பதாக தகவல்
அமைச்சரவை அவ்வாறு முடிவு எடுத்திருந்தால், அரசாணை ஏதும் வெளியிடாமல் நிறுத்த வேண்டும்
– மு.க.ஸ்டாலின்
சென்னை : தியாகராய நகர் ஸ்மார்ட் சிட்டியாக மாற்றப்பட்டுள்ள நிலையில், போக்குவரத்து மாற்றம் தொடர்பான சோதனை ஒட்டம் நடைபெறவுள்ளதால் நாளை முதல் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.

About Author

error: Content is protected !!