May 18, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

செயலிழந்த வாட்ஸ் அப் பதறிய இணையத வாசிகள்

உலகம் முழுவதும் நொடிக்கு நொடி ஆயிரக்கணக்கான கோடி பேர் வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்வற்றை பயன்படுத்தி வருகின்றனர். இந்த சமூக வலை தளங்கள் ஒரு நொடி வேலை செய்யவில்லை என்றால் கூட உலகமே ஸ்தம்பித்துவிடும்.அந்த அளவுக்கு மக்களின் அன்றாட வாழ்க்கையில் வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்றவை நகமும் சதையும் போல இரண்டறகலந்துவிட்டன.
இந்நிலையில் உலகம் முழுவதும் பல நாடுகளில்சமூகவலைதளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம், உள்ளிட்ட பல தளங்களில் சரியாக இயக்கமாமல் பிரச்னைகளை சந்தித்து வருகிறது.பேஸ்புக், இஸ்டாகிராம், வாட்ஸ் அப், மற்றும் பேஸ்புக்கின் அக்குலஸ் விஆர் போன்ற தளங்களில் இந்த பிரச்சனை தற்போது நிலவி வருகிறது. புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை பதிவிறக்கம் செய்வதில் மட்டும் சிக்கல் ஏற்பட்டதால் பலரும் பதறியடித்துக்கொண்டு நிலை குலைந்து போய்விட்டனர் ,மழை வாராமல் போனாலும் கவலை இல்லை நமக்கு வாட்ஸ் அப்ல படம் டவுன்லோடு ஆகணும் அவ்ளோதான்,இது இணையத்தை புதுப்பிக்கும் போது ஏற்பட்ட பிரச்சனை எனத்தெரிகிறது

About Author

error: Content is protected !!