June 17, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

சென்னை மகளிர் தின பேரணியில் நயன்தாரா

சர்வதேச மகளிர்தினத்தை முன்னிட்டு, வருமானவரித்துறை அலுவலர் சங்கம் மற்றும் ஆண்டனி அறக்கட்டளை சார்பில் நாளை 8ம் தேதி சென்னையில் பேரணி நடக்கிறது

மகளிர்தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, சமூகத்தில் பெண்களின் சம உரிமை மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்பணர்வை ஏற்படுத்தும் பேரணியை நடிகை நயன்தாரா துவக்கி வைக்கிறார்.

, 8ம் தேதி காலை 6;45 மணிக்கு எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் துவங்கும் பேரணி வருமான வரித்துறை அலுவலகம் வழியாக சென்று குட்ஷெப்பர்ட் கான்வென்டில் முடிகிறது.

பேரணியில் சென்னையை சேர்ந்த, 20க்கும் மேற்பட்ட கல்லுாரி மாணவ, மாணவியர் மற்றும் வருமானவரிதுறை விஜிலென்ஸ் கூடுதல் இயக்குனர் ஜி.எம். தாஸ், அதிகாரிகள், பணியாளர்கள், ஆண்டனி அறக்கட்டளை தலைவர் ஆண்டனி உள்பட பலர் பங்கேற்கின்றனர்.

About Author

You may have missed

error: Content is protected !!