February 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

சென்னை திரும்புகிறார் தேமுதிக தலைவர் கூட்டணியை உறுதி செய்ய காத்திருக்கும் கட்சிகள்

கடந்த டிசம்பர் மாதம் 16-ம் தேதி தைராய்டு மற்றும் சில உடல் உபபாதையின் காரணமாக மேல் சிகிச்சை செய்வதற்கு அமெரிக்கா சென்றார் , கடந்த இரண்டு மாதங்களாக சிகிச்சை எடுத்துகொண்ட தேமுதிக பொதுச்செயலாளர் கேப்டன் , உடல்நலம் தேறியுள்ளார் , இதையடுத்து நாளை மறுதினம் தமிழகம் திரும்புகிறார்.
சென்னை வந்த பிறகு, பாராளுமன்றத் தேர்தலுக்கான தேமுதிகவின் கூட்டணிப் பேச்சுவார்த்தை சூடு பிடிக்கும் என எல்லோரும் எதிர்பார்க்கின்றனர் ,ஏற்கனவே இளைஞரணி செயலாளர் எல்.கே .சுதீஷ் பல்வேறு கட்சிகள் தே.மு.தி.க வுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக தெரிவித்தார் .
இறுதி முடிவை விஜயகாந்த் த=தான் எடுக்கவேண்டும் என்பதால் தேமுதிக தொண்டர்கள் மட்டுமின்றி அனைத்து கட்சிகளும் அவரின் வரவை எதிர்நோக்கியுள்ளனர்

About Author

error: Content is protected !!