May 25, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியேற்பு முதல்வர் வாழ்த்து

ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நீதியரசர் திரு.அம்ரேஷ்வர் பிரதாப் சாஹி அவர்களின் பதவிப் பிரமாண நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிசாமி அவர்கள் கலந்துகொண்டு நீதியரசர் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார் .அருகில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்

About Author

error: Content is protected !!