May 25, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

செண்பகாதேவி அம்பாளுக்கு அருவியில் தீர்த்தவாரி

தீர்த்தவாரியின் வீடியோ காண இந்த

https://youtu.be/me4ddKmHAA0 

லிங்க் ல் பார்க்கலாம்

சித்ரா பவுர்ணமி விழாவினை முன்னிட்டு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்து உள்ள செண்பகாதேவி அம்மன் கோவிலில் நடைபெற்ற திர்த்தவாரி நிகழ்ச்சி. நூற்றுக்கணகான
பக்தர்கள் பங்கேற்பு.
நெல்லை மாவட்டம் குற்றாலம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள செண்பகாதேவி அம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி விழா வெகு சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டிற்கான சித்ரா பவுர்ணமி விழா கடந்த 9-ஆம் தேதி கால்நாட்டப்பட்டது. விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்றது. ஒவ்வொரு நாளும் மலையில் அமைந்துள்ள அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றது. விழா தீர்த்தவாரி நிகழ்ச்சியோடு முடிவுற்றது.
தீர்த்தவாரி நிகழ்ச்சி மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள செண்பகாதேவி கோவில் அருகே உள்ள செண்பகாதேவி அருவியில் நடைபெற்றது. அருவியில் அம்பாள் சிலைக்கு தீர்த்தவாரி நிகழச்சி நடைபெற்றது. விழாவினை காண குற்றாலம், செங்கோட்டை, தென்காசி சுற்று வட்டார பகுதி மக்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்

About Author

error: Content is protected !!