May 18, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

செங்கோட்டையில் வாஞ்சிநாதன் நினைவு தினம்

சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதனின் 108 வது நினைவு நாளை முன்னிட்டு செங்கோட்டையில் உள்ள வாஞ்சிநாதன் மனிபண்டபதில் உள்ள அவரது திருவுருவச்ச சிலைக்கு மாவட்ட வருவாய்அலுவலர் முத்துராமலிங்கம் ,கோட்டாசித் தலைவர் சௌந்திரராஜன் ,வாஞ்சிநாதன் வாரிசுதாரர் ஹரிஹர சுப்பிரமணியன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்,பின்னர் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களும் மாலை அணிவித்து மரியாதையை செலுத்தினர்

About Author

error: Content is protected !!