February 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

சூலூர் தொகுதியில் பிரேமலதா விஜயகாந்த் வாக்கு சேகரித்தார்

சட்டமன்ற இடைத்தேர்தல் சூலூர் தொகுதிக்கு பிரச்சாரத்துக்கு வருகைதந்த தேசிய முற்போக்கு திராவிட கழக பொருளாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்களை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் அமைச்சர்கள் எஸ் வேலுமணி , உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர் பின்னர் பிரேமலதா விஜயகாந்த் சூலூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள் முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்

About Author

error: Content is protected !!