May 18, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

சுர்ஜித் நலமுடன் மீண்டுவர மரக்கன்றுகள் ஏந்தி பிரார்த்தனை

திருச்சி நடுகாட்டுப்பட்டியில் சுர்ஜித்தை எவ்வித பாதிப்புமின்றி மீட்கப்படுவதற்காக தென்காசியில் தமிழ்நாடு இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டு சங்கம் சார்பில் கையில் மரக்கன்றுகளை கையில் ஏந்தியவாறு திரளான இளைஞர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்…

திருச்சி அருகே உள்ள நடு காட்டுப்பட்டியில் ஆழ்குழாய் கிணற்றுக்குள் சிக்கி தவிக்கும் சுர்ஜித் என்ற இரண்டு வயது குழந்தை எவ்வித பாதிப்புமின்றி மீட்கப்படுவதற்காக தமிழகம் முழுவதும் பல தரப்பினர் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ள நிலையில் தென்காசியில் தமிழ்நாடு இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டு சங்கம் சார்பில் திரளான இளைஞர்கள் கையில் மரக்கன்றுகளை கையில் ஏந்தி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்…

About Author

error: Content is protected !!