July 13, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கைதட்டி நன்றி தெரிவிக்கும் கேப்டன் விஜயகாந்த் மற்றும் பிரேமலதா விஜயகாந்த் அவர்களோடு அந்த தெருவில் வசிக்கும் பொதுமக்கள்

சுய ஊரடங்கு முழுமையான வெற்றி

கைதட்டி நன்றி தெரிவிக்கும் கேப்டன் விஜயகாந்த் மற்றும் பிரேமலதா விஜயகாந்த் அவர்களோடு அந்த தெருவில் வசிக்கும் பொதுமக்கள்

கடந்த வியாழன் அன்று பாரதப் பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை இந்தியா முழுவதும் சுய ஊரடங்கு உத்தரவை கடைப்பிடிக்க வேண்டுகோள் விடுத்தார் அதை ஏற்று தமிழகம் முழுவதும் இன்று சுய ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டது இதுவரை இல்லாத அளவிற்கு பொதுமக்கள் அரசியல் கட்சி உட்பட அனைவரும் ஆதரவு கொடுத்தனர்

தென்காசி ரயில்வே மேம்பாலம்

சிறிய கடைகள் கூட திறக்கப்படவில்லை பொதுவாக பாரத் பந்த் நடக்கும் சமயங்களில் ஆங்காங்கு கடைகள் திறந்திருக்கும் ஆனால் இந்த கொரோனா தடுப்புசுய ஊரடங்கு உத்தரவை முன்னிட்டு அனைவரும் முழு ஒத்துழைப்பு அளித்திருந்தனர்

தென்காசி பேருந்து பணிமனை

இரவு ஒன்பது மணிக்கு முடிவடையும் என எதிர்பார்த்த நிலையில் ஊரடங்கு உத்தரவை நாளை காலை 5 மணி வரை தள்ளிவைத்தது தமிழகஅரசு இருந்தபோதிலும் மக்கள் ,அரசியல் கட்சியினர் அனைவரும் ஆதரவு தெரிவித்தனர் மேலும் கொரோனோ t தொற்று  பரவுவதை தடுக்க பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள் மருத்துவர்கள் செவிலியர்கள் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தன்னார்வலர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும்

விதமாகஞாயிறு மாலை 5 மணிக்கு தங்கள் வீட்டு வாசல்களில் பால்கனியில் மாடியில் நின்று கைதட்டி உங்கள் நன்றியை தெரிவியுங்கள் என வேண்டுகோள் விடுத்திருந்தார்  பிரதமர் மோடி அதை ஏற்று தமிழகம் முழுவதும் சாதி மத கட்சி வேறுபாடின்றி அனைவரும் கைதட்டி தங்கள் நன்றியை தெரிவித்தனர்

 

About Author

error: Content is protected !!