February 28, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

சிறப்பு அலங்காரத்தில் கீழப்பாவூர் விநாயகர்

விநாயகர் சதூர்த்தி விழாவினை முன்னிட்டு  திருநெல்வேலி மாவட்டம் தென்காசியை கீழப்பாவூர் இரண்டாம் தெருவில் உள்ள விநாயகர் கோவிலில்  கடந்த 24 ம் தேதி துவங்கி விநாயகர் சதுர்த்தி வரை நாள்தோறும், மாவு,மஞ்சள் ,விபூதிகாப்பு,சந்தணம்,வெண்ணெய்,மலர்,பழங்கள்,காய்கனிகள் தினமும் ஒரு அலங்காரத்தில் பக்தர்களுக்கு  காட்சியளித்து வருகிறார்  10 நாட்களும்  பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றான ,சதுர்த்தி நாளன்று காலை கணபதி ஹோமம் ,கும்ப ஜெபம் ,விசேஷ அபிஷேகம் ,அலங்காரம் தீபாராதனை ,இரவு 7 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கிறார்  ,விநாயகருக்கு  பழங்கள் ,காய்கறிகள் வாங்கி கொடுத்து அலங்காரம் செய்வதால் அதன் விளைச்சல் விற்பனை அதிகரிக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை ,மேலும் இந்த விநாயகரை மனமுருகி வேண்டி,நேர்த்திகடன் செலுத்துவதாக வேண்டிகொண்டால் காரியம் நிறைவேறியதால் பக்தர்கள் தங்கள் நேர்த்திகடனை விநாயகர் சதுர்த்தி அன்று நிறைவேற்றி வருகின்றனர் ,  விநாயகருக்கு படைக்பட்ட கொழுக்கட்டை ,சுண்டல் ,சர்க்கரைப்பொங்கல் பிரசாதமாக வழங்கப்பட உள்ளது
விழா ஏற்படுகளை  ரவி பட்டாச்சரியார் தலைமையில் பக்தர்கள் செய்து வருகின்றனர்

About Author

error: Content is protected !!