June 17, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

செய்தியாளர் ராஜசேகர்

சாலை விபத்தில் டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியாளர் உயிரிழப்பு

திருப்பூர் மாவட்ட டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழின் செய்தியாளர் ராஜசேகரும் அவரது தாயாரும் சாலை விபத்தில் பலியாகினர்.,

செய்தியாளர் ராஜசேகர் மனைவியின் வளைகாப்பு விழாவிற்கு உறவினர்களுக்கு சொல்ல தனது ,தாய்,சகோதரி மற்றும் சகோதரி குழந்தையுடன் சென்றுள்ளார்

அவிநாசியை அடுத்த கள்ளிப்பட்டி பகுதியில் காரில் சென்று கொண்டிருந்த செய்தியாளர் ராஜசேகர் மற்றும் அவருடைய தாயார் மீது அரசு பேருந்து ஒன்று மோதியதில் இருவரும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு உயிரிழந்தனர்

விபத்துக்குள்ளான கார்

. சகோதரி, மற்றும் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது மிகவும் அமைதியான சுபாவம் கொண்ட செய்தியாளர் ராஜசேகரன் கார் விபத்தில் பலியான சம்பவம் சக செய்தியாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

About Author

You may have missed

error: Content is protected !!