June 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

சாகித்ய அகாதமி விருது பெற்ற தோப்பில் முகமது மீரான் மறைவு ஏராளமானோர் அஞ்சலி

பிரபல எழுத்தாளரும், சாகித்ய அகாதமி விருது பெற்றவருமான தோப்பில் முகமது மீரான்(74) உடல்நல குறைவால் இன்று அதிகாலை இயற்க்கை எய்தினார் இவரின் உடல் நெல்லை வீரபாகுநகரில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது இவரது உடலுக்கு பிரபலங்கள் ,எழுத்தாளர்கள் ,வாசகர்கள் ,பொதுமக்கள் என பலரும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்

தமிழ், மலையாளம் இரண்டிலும் இவர் எழுதி இருக்கிறார். இவர் எழுதிய சாய்வு நாற்காலி நாவலுக்காக 1997ல் சாகித்ய அகாதமி விருது பெற்றார்.

About Author

error: Content is protected !!