May 18, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

சவுண்ட் வருதா கேப்டன் உற்சாகம்


தேமுதிக தலைமையகத்தில் கழக கொடிநாள் விழா

118 அடி உயரம் கொண்ட கொடிக்கம்பம்

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவரும் பொதுதுச்செயலாள ருமான கேப்டன் விஜயகாந்த் சென்னை
தலைமை கழகத்தில் இன்று (12.02.2020) 20 ஆம் ஆண்டு கொடிநாளில் 118 அடி உயர கொடிக்கம்பத்தில் கொடியேற்றி வைத்தார். விஜயகாந்த் தொண்டர்கள் சவுண்ட் வருதா என கேட்க தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர்

கழக பொருளாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் கல்வெட்டு திறந்துவைத்து இனிப்புகள் வழங்கினார் பின்னர் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
. இந்நிகழ்ச்சியில் கழக கொள்கை பரப்பு செயலாளர் அழகாபுரம்.R.மோகன்ராஜ்,Ex:MLA., கழக துணை செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், ப.பார்த்தசாரதி,Ex:MLA., திரு.A.S.அக்பர், மற்றும் கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், மகளிர் அணியினர், மாவட்ட கழக செயலாளர்கள், பகுதி, வட்டம் மற்றும் தொண்டர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்

About Author

error: Content is protected !!