February 28, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

சமூக விலகல் தெரியாத மக்கள் சமூக அக்கறை இல்லாத அதிகாரிகள்


நாடும் முழுவதும் கொரொனோ தொற்று பரவலை தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது , நாள் தோறும் சமூக விலகல் குறித்து வீதி தோறும் ஆட்டோக்கள் ,சமுக ஆர்வலர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது இந்நிலையில்
திருப்பூர் மாவட்டம் இடுவம்பாளையம் பகுதியில் எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல் ஒரு வைரஸ் பரப்பும் விதமாக பொது மக்கள் சமூக விலகல் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாமலும் அக்கறை இல்லாமலும் ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு ரேஷன் பொருள் வாங்கிக் கொண்டிருக்கின்றனர் , சமூக விலகல் குறித்து எத்தனை சொன்னாலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தி கட்டுபடுத்தினால் தான் உண்டு

About Author

error: Content is protected !!