February 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

சமூக விலகல் அசத்திய ரேசன் கடை

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டம் விக்கிரமசிங்கபுரம் (டானா பகுதி)நியாவிலை கடை எண் 27GC012PN என்ற கடையில் கொரானா பாதிப்பின் காரணமாக அரசால் வழங்கப்படும் நிவராண தொகை ரூ.1000த்தை சமூக இடைவெளியை உணர்த்தும் விதமாக வாங்க வரும் பொதுமக்களுக்கு மூன்றடிக்கு ஒரு சேர் என்ற முறையில் வருகைதரும் அனைவரையும் இருக்க வைத்து உதவிதொகை வழங்கப் பட்டது சமூக அக்கறையோடு சமூக விலகல் திட்டத்தை அமுல் படுத்திய கடை ஊழியர்களுக்கு வாழ்த்துகள்

About Author

error: Content is protected !!