June 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

சட்டம் ஒழுங்கு பாதுகாக்க மக்கள் ஒத்துழைப்பு அவசியம்-நெல்லை சரக டிஐஜி

சட்டம் ஒழுங்கு பாதுகாத்திட மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்..

மக்கள் ஒரு புகார் கொடுத்தால் அதனை விசாரித்து நீதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுப்பேன் – நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமார் அபினபு பேட்டி.

நெல்லை சரகத்தில் மக்களுக்கு எந்த பாதிப்பும் இன்றி சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்கு முக்கியத்துவம் கொடுப்பதே தனது முதல் பணி – நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமார் அபினபு பேட்டி

About Author

error: Content is protected !!