May 18, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

சங்கரன்கோவிலில் மாநில அளவிலான மனித நேய வார நிறைவு விழா

சங்கரன்கோவில் கிருஷ்ணா மகாலில் நடைபெற்ற மாநில அளவிலான மனித நேய வார நிறைவு விழாவில் மாண்புமிகு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி ,சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கினார் தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் மற்றும் நெல்லை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும் திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான தச்சை கணேசராஜா, வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மனோகரன், தென்காசி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன், நெல்லை ஆவின் சேர்மன் சுதா பரமசிவன், அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் சங்கரன்கோவில் கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

About Author

error: Content is protected !!