May 25, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

சங்கரன்கோவிலில் அம்மா திட்ட முகாம் அமைச்சர் ராஜலட்சுமி பங்கேற்பு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேலநிலிதநல்லுர் ஒன்றியம் பெரிய கோவிலன்குளம் பகுதியில் அம்மா திட்டத்தினை அமைச்சர்
வி.எம் ராஜலெட்சுமி துவக்கி வைத்து
பொது மக்களை நேரில் சந்தித்து மனுக்களை பெற்றார்

About Author

error: Content is protected !!