May 18, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜை

நெல்லை மாவட்டம்   கீழப்பாவூரில் இரண்டாம் தெரு விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனை முன்னிட்டு காலையில் கணபதி ஹோமம், கும்ப ஜபம், அனைத்து திரவியங்களால் அபிஷேகம்,  சிறப்பு தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்

About Author

error: Content is protected !!