March 3, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கலைஞருடன் அன்பழகன்

க. அன்பழகன் மறைவு ஸ்டாலின் இரங்கல்

கலைஞருடன் அன்பழகன்

க.அன்பழகன் திமுக ஆட்சியில். தமிழக அமைச்சரவையில் நிதி அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். திராவிடக் கொள்கையில் பற்று கொண்ட இவர், 1977 முதல் திமுகவின் பொதுச் செயலாளராக இருந்தவர் கடந்த பத்து நாட்களுக்கு மேலாக உடல் நிலை மோசமாக இருந்த நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தவர் சற்று முன் நள்ளிரவு ஒரு மணிக்கு இயற்கை எய்தினார்
இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் அவரின் அறிக்கையில் 43 ஆண்டுகள் கழப் பொதுச் செயலாளராக இருந்தவர் என்றும் அவரின் மறைவையொட்டி கழக நிகழ்ச்சிகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது மேலும் ஒருவாரம் திமுக கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளர்

திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை

About Author

error: Content is protected !!