June 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கோவில்பட்டியில் போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி

தூத்துக்குடி மாவட்ட மனநல திட்டம் சார்பில் சர்வதேச போதை பொருள் தடுப்பு தினத்தையொட்டி கோவில்பட்டியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் கமலவாசன் தலைமை வகித்து, பேரணியை தொடங்கி வைத்தார். உறைவிட மருத்துவர் பூவேஸ்வரி, மனநல மருத்துவர் சுவாதி மற்றும் அரசு கலைக்கல்லூரி, தனியார் செவிலியர் கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு, விழிப்புணர்வு பதாகைகளை கைகளில் ஏந்தி, கோஷங்கள் முழங்கியபடி சென்றனர். அரசு மருத்துவமனையில் தொடங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் மருத்துவமனையில் நிறைவடைந்தது.

About Author

error: Content is protected !!