June 17, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கோமதி சக்கரம்

கோமதி சக்கரம் தொழில் வளம் பெருகும் சக்தி கொண்டது

கோமதி சக்கரம்

கோமதி சக்கரம்

சூரியனுக்கு கீழுள்ள பூமியில் எவ்வளவோ அதிசயங்கள் நமக்கு எட்டாமல் இன்றுவரையில் இருக்கின்றன என்பதை நமது அன்றாட வாழ்விலும் அறிவியல் ஆய்வுகளும் பார்த்து வருகிறோம் காரணமின்றி எவ்விதமான துன்பங்களையும் மனிதகுலம் அடைய வேண்டாம் என்றுதான் அனைத்து மகான்களும் விரும்பினார்கள் அதற்கேற்ப பல்வேறு வழிபாடுகள் இறையருளைப் பெற்றுத் தரக்கூடிய சாதனைகளையும் அடையாளம் காட்டுவதோடு அவற்றை எவ்வாறு தக்க வழிகளில் பயன்படுத்துவது என்பது என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் அதே பொருட்களில் கோமதி சக்கரம் என்பது குறிப்பிடத்தக்கதாக உள்ளது

ஆன்மீக வளங்களை தாங்கி நிற்கக் கூடிய பொருட்களில் நம்மால் அதிகம் அறியப்படாத பொருளாக கோமதி சக்கரம் இருக்கிறது இது சன்ற ஒரு சிங்கு போறிய கல்லாகும் குஜராத் மாநிலத்தில் உள்ள கோமதி நதியில் அதிகமாக கிடைப்பதால் அந்த பெயர் வந்துவிட்டது வடமாநிலங்களில் பிரபலமாக உள்ள ஸ்ரீ மகாலஷ்மி அம்சம் பொருந்திய இந்த வகைகள் தென் மாநிலங்களில் அதிகம் அறியப் படாமல் இருப்பதற்கு காரணம் அதனை இரகசியமாக பலரும் பயன்படுத்தி வந்தது தான்

கோமதி ஆறு சரயூ நதி ஆகிய இரு நதிகளும் சேருமிடத்தை இரு பாம்புகள் கூடுமிடம் என்று கூறுகிறார்கள் லக்னோவில் கோமதி நதி அயோத்தியில் சரயூ உருவாகிறது இவ்விரு நதிகளிலும் அபூர்வமான கோமதி சக்கரங்கள் கிடைக்கின்றன ஸ்ரீ விநாயகப் பெருமானும் நாகதேவதை இடம் தொடர்புள்ளதாக கோமதி சக்கரம் கருதப்படுகிறது அதாவது எந்த செயலையும் தொடங்குவதற்கு முன்னர் பிள்ளையார் சுழி போடுவது வழக்கம் பிள்ளையார்சுழிக்கு இன்னொரு பெயர் கோமதி திருவலஞ்சுழி எனப்படும் இதன் உட்பொருள் சுபம் மற்றும் லாபம் என்பதாக உள்ளது சுதர்சன சக்கரம் முந்தையதாக கோமதி சக்கரம் கருதப்படுகிறது

கோமதி சக்கரத்தின் பலன்கள் கோமாதாவின் பசுவின் சக்தி இந்த கோமதி சக்கரத்தில் உள்ளதால் பசுவை வளர்த்த புண்ணியம் கிடைக்கும்கோமதி சக்கரம் வணங்கினால் முக்தி தரும் அயோத்யா மதுரா மாயா காசி காஞ்சி அவந்திகா துவாரகை ஆகிய ஏழு சேத்திரங்கள் வணங்கிய பலன் கிட்டும் ஸ்ரீ ராமர் ஆஞ்சநேயர் மூலம் சீதாதேவிக்கு அடையாளம் காட்ட கொடுத்த ரகுவம்ச கணையாழி கோமதி சக்கரம் பதித்தது
சர்ப்பதோஷம் உள்ளவர்கள் இதை வழிபாடு செய்வதால் தோஷ நிவர்த்தி ஆகும்

கோமதி சக்கரம் ஒரு முறை வழிபாடு செய்தாலோ அல்லது நினைவுகூர்ந்தால் சகல பாவமும் விலகும்
கோமதி சக்கரம் உள்ள இடத்தில் சிவ கோபம் சக்தி கோபம் உண்டாவதில்லை
இல்லத்தில் மூதேவி வணக்கத்திற்குரியவராக மாறுவாள் கோமதி சக்கரத்தில் மகாலட்சுமியின் அம்சம் உள்ளது இதை வைத்திருப்பவர்களிடம் குபேர வாசம் உண்டாகும்

நீத்தாருக்கு திதிகொடுக்ககாதவருக்கு ஏற்படும் தோஷம் முதல் கடின தோஷங்கள் வரை கோமதி சக்கரம் பயன்படுத்துவதன் மூலம் விலகுகிறதுதொழில் செய்யும் இடத்தில் கோமதி சக்கரத்தை சிவப்புத் துணியில் கட்டி ஈசான்யத்திலாவது அல்லது கல்லாப் பெட்டியில் வைக்க தொழில் வளம் பெருகும்
வீட்டின் வாயிலில் ஏழு கோமதி சக்கரங்களை சிறிய சிவப்புத் துணியில் கட்டி தொங்க விட எதிர்மறை சக்திகள் கண்திருஷ்டி கோளாறுகள் விலகி நன்மை பெருகும்

வாஸ்து தோஷம் நீங்க 11 கோமதி சக்கரங்களை சிவப்புத் துணியில் கட்டி வாசலில் கட்டியோ அல்லது வீட்டில் புதைத்து வைக்க நல்ல பலன் கொடுக்கும்கோமதி சக்கரம் சிறியதோ பெரியதோ அனைத்தும் ஒரே பலனை கொடுக்கும் தனஆகார்ஷணம் தனவசியம் தரும் கோமதி சக்கரம்

ஜோதிடர் முகவரி

#பிரேம்சந்த்_நம்பிராஜன் சென்னை செல்லிடப்பேசி எண்கள் 9780168398/7708873905

About Author

You may have missed

error: Content is protected !!