May 18, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கோபி பகுதியில் திருமதி பிரேமலதா விஜயகாந்த் பரப்புரை

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொருளாளர் அண்ணியார் திருமதி பிரேமலதா விஜயகாந்த் ஈரோடு அஇஅதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் மணிமாறன் அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து கோபி பகுதியில் பரப்புரை மேற்கொண்டார் அப்பொழுது சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே சி கருப்பண்ணன் அவர்களும் ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதியின் எம்எல்ஏ கே வி ராமலிங்கம் ஆகியோர் உடனிருந்தனர்

About Author

error: Content is protected !!