May 21, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கொரோனோ முதற்கட்ட நிதி 3 கோடி வழங்கினர் பா. ம. க., அன்புமணி

நாடு முழுவதும் கொரோனோ தொற்று குறித்த அச்சம் மக்களிடம் பரவலாக உள்ளது

இதை தடுக்கும் பொருட்டு பிரதமர் மோடி பல முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறார் இதேபோல பல மாநிலங்கள் மாநிலத்திற்கு ஏற்றவாறு தேவைகளை நிறைவேற்றி வருகிறது

மேலும் தமிழகத்தில் அரசு மிகுந்த சிரத்தை எடுத்து தடுப்பு பணியை மேற்கொண்டு வருகிறது இதற்கென தனி வார்டுகள் ஒதுக்கி தேவையான வசதிகளை செய்து வருகிறது இந்நிலையில்

இன்று பாமக தலைவர் டாக்டர் அன்புமணி அவர்களின் மகன்  முன்னாள் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மாநிலங்களவை அன்புமணி எம்.பி.ராமதாஸ்

கொரோனோஆய்வுக் கருவிகள் வாங்க முதல் கட்ட நிதியாக மூன்று கோடி ரூபாயை சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களிடம் வழங்கினார்.

.

About Author

You may have missed

error: Content is protected !!