February 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கொரோனா வைரஸ்-ரயில்வே பிளாட் பாரம் டிக்கெட் இனி ரூ 50

கொரோனா வைரஸ் பரவுவது எதிரொலியாக பொது இடங்களில் பொது மக்கள் கூடுவதை தடுக்க பல முயற்சிகள் , முன்னெச்சரிக்கை நடைவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது ,

மேலும் பொதுமக்கள் பல நேரங்களில் தங்களின் சந்திப்பை ரயில் நிலையங்களில் வைப்பது உண்டு , மேலும் இலவச வைபை உள்ள ரயில் நிலையங்களில் ரூ 10 கட்டணம் செலுத்தி அந்த வசதியைப் பயன்படுத்த ஒரு கூட்டம் வருகிறது , மேலும் ரயில் நிலையங்களுக்கு வழியனுப்ப ஒரு கூடும் கூட்டம் என பெரும்பாலான ரயில் நிலையங்கள் அலைமோதும் இதையடுத்து பிளாட் பாரம் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தினால் கூட்டம் கூடுவதை தவிர்க்கலாம் என்கிற எண்ணத்தில் ரூபாய் 10 -ல் இருந்து ரூபாய்-50 ஆக அதிகரிக்கப்படுகிறது , மேலும் இது தற்காலிக கட்டண உயர்வா அல்லது இதே கட்டணம் தொடருமா ? என்பது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

About Author

error: Content is protected !!