May 25, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கொரோனா வைரஸ் தமிழக அரசுக்கு ஒத்துழையுங்கள் ரஜினிகாந்த் வேண்டுகோள்

கொரோனா வைரஸ் தமிழக அரசுக்கு ஒத்துழையுங்கள் ரஜினிகாந்த் ட்வீட்டரில்  வேண்டுகோள் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு எடுத்துக் கொண்டிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிகவும் பாராட்டத்தக்கவை. அரசோடு சேர்ந்து மக்கள் நாமும் இணைந்து இந்த கொடிய வைரஸ் பரவாமல் தடுக்க ஒத்துழைப்போம்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில், அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உதவித்தொகை அளித்தால், அவர்களுக்கு அது பேருதவியாக இருக்கும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள் 

என தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்

?? pic.twitter.com/Rtz4OJmsUG

&mdash; Rajinikanth (@rajinikanth) March 19, 2020 ” data-wplink-url-error=”true”>http://<blockquote class=”twitter-tweet”><p lang=”und” dir=”ltr”>?? <a href=”https://t.co/Rtz4OJmsUG”>pic.twitter.com/Rtz4OJmsUG</a></p>&mdash; Rajinikanth (@rajinikanth) <a href=”https://twitter.com/rajinikanth/status/1240560730534895616?ref_src=twsrc%5Etfw”>March 19, 2020</a></blockquote> <script async src=”https://platform.twitter.com/widgets.js” charset=”utf-8″></script>

About Author

error: Content is protected !!