July 13, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கொரோனா – மாணவர்களுக்கு மட்டுமே விடுமுறை. என அறிவிப்பு ஆசிரியர்கள் அதிர்ச்சி

நாளை முதல் மார்ச் 31 வரை LKG முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.ஆசிரியர்கள் கட்டாயம் பள்ளிக்கு வருகை தர வேண்டும் என்று கல்வித்துறை ஆணை.

மாணவர்கள் இல்லாத நிலையிலும், ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை புரிந்து அலுவலகப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவு.

About Author

error: Content is protected !!