February 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

image credit GOOGLE

கொரோனா ரயில்கள் ரத்துசெய்தது தெற்கு ரயில்வே

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரயில்களை ரத்து செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. குருவாயூர் – புனலூர், கொல்லம் – புனலூர், செங்கோட்டை – கொல்லம், கொல்லம் – புனலூர், காரைக்குடி – விருதுநகர், காரைக்குடி – திருச்சி, திருச்சி – மானாமதுரை ஆகிய பயணிகள் ரயில்கள் இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது

image credit GOOGLE

. மேலும் மார்ச் 26-ம் தேதி இயக்கவிருந்த ஜபல்பூர் – திருநெல்வேலி சிறப்பு ரயில் இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

About Author

error: Content is protected !!