June 17, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கொரோனா நோயாளிகளுக்கு ரோபாட் மூலம் உணவு

திருச்சியில் கொரோனா நோயாளிகளுக்கு ரோபாட் மூலம் உணவு, மருந்துகள் வழங்க சோதனை முயற்சி செய்யப்பட்டுள்ளது.

சோதனை முயற்சி வெற்றி பெற்றால் நோயாளிகளுக்கு ரோபாட் மூலம் மருந்து, உணவுகள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

About Author

You may have missed

error: Content is protected !!