June 17, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

முதல்வர் எடப்பாடி பழனிசாமி

கொரோனா நிவாரணம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ 36 கோடி நன்கொடை

கொரோன வைரஸ் நோய் தடுப்பு மற்றும் நிவாரணப்பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை அளிக்கப்பட்டுள்ள நன்கொடை


மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்படும் மாண்புமிகு அம்மாவின் அரசு, கொரோனா வைரஸ் நோய் தொற்றினை தடுக்க பல்வேறு தீவிர நோய்தடுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளது.

இப்பணிகளுக்கு அனைத்து தரப்பு மக்களிடமிருந்து வந்த ஆதரவை கருத்தில் கொண்டு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நன்கொடைகள் வழங்குமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் 27.3.2020 அன்று பத்திரிகைகளின் வாயிலாக வேண்டுகோள் விடுத்தார்கள்.

முதல்வரின்  வேண்டுகோளினை ஏற்று, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 10 லட்சம் ரூபாய்க்கு மேல் மனமுவந்து நிதியுதவி வழங்கியவர்களின் விவரங்கள் :

TVS மோட்டார் நிறுவனம் 5 கோடி ரூபாய் .
> சக்தி மசாலா நிறுவனம் 5 கோடி ரூபாய்.
> Aslan பெயிண்ட்ஸ் நிறுவனம் 2 கோடி ரூபாய் .
> சிம்சன்ஸ் நிறுவனம் 2 கோடி ரூபாய்.
> சண்முகா நிறுவனம் 1.25 கோடி ரூபாய் .
> எஸ்.ஆர்.மிஸ்ட் நிறுவனம் 115 கோடி ரூபாய்.
> தமிழ்நாடு ஆளுநர் அலுவலகம் 1 கோடி ரூபாய்,
– தி.மு.க அறக்கட்டளை 1 கோடி ரூபாய்.
> நேஷனல் 1 கோடி ரூபாய்.
> தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் 1 கோடி ரூபாய் .
> தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் 1 கோடி ரூபாய் > > தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனம் 1 கோடி ரூபாய்.

> பஞ்சாப் அசோசியேசன் (Association), 50 லட்சம் ரூபாய்.                                 > GRT தங்க மாளிகை 50 லட்சம் ரூபாய்.                                                                                 > தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் 50 லட்சம் ரூபாய்
> ராசி சீட்ஸ் நிறுவனம் 50 லட்சம் ரூபாய்.
> DLF Foundation நிறுவனம் 50 லட்சம் ரூபாய்.

> GVG பேப்பர் மில்ஸ் 40 லட்சம் ரூபாய்.

> Palalva TE நிறுவனம் 30 லட்சம் ரூபாய்                                                                        >  SRI Cheran நிறுவனம் 30 லட்சம் ரூபாய்.
> VSM Weaves நிறுவனம் 30 லட்சம் ரூபாய்,

> சூப்பர் ஆட்டோ போர்க் பிரைவேட் லிமிடெட் 25 லட்சம் ரூபாய்
> தி கொங்கு 25 லட்சம் ரூபாய்.
> சாகோ சர்வ் 25 லட்சம் ரூபாய்,
KKBKH 25 லட்சம் ரூபாய். – அக்கினி ஸ்டீல் 25 லட்சம் ரூபாய்.
> ஃகார்ப் நாமக்கல் 25 லட்சம் ரூபாய்.
> ரெனாட்டஸ் 25 லட்சம் ரூபாய்.
> Pon Pure நிறுவனம் 25 லட்சம் ரூபாய்.
> ATRIA Convergence நிறுவனம் 25 லட்சம் ரூபாய்
> Roots Mutt நிறுவனம் 25 லட்சம் ரூபாய்.
> Roots Industries நிறுவனம் 25 லட்சம் ரூபாய்

> ஸ்ரீ ஹரிகிருஷ்ணா பேப்பர்ஸ் பிரைவேட் மிலிடெட் 20 லட்சம் ரூபாய் .
> DANFOSS நிறுவனம் 15 லட்சம் ரூபாய்.
> கோல்டு ஈ நிறுவனம் 11 லட்சம் ரூபாய் .
> SVS OH Mils நிறுவனம் 11 லட்சம் ரூபாய்.

இது தவிர  காஞ்சி காமகோடி பீடம், மெட்ராஸ் டாக்கிஸ், GVG கிராவ்ட் பிரைவேட்லிமிடெட், சிதம்பரம் ஃபயர் ஒர்க்ஸ் ஃபேக்ட்ரி, GVG இண்டஸ்ட்ரிஸ் பிரைவேட் லிமிடெட், SVA சின்டெக்ஸ், SVPB SB, KTV ஹீல், KOG KTV,
Fabtech I-attn, தமிழ் மான், ராசி அக்ரிகல்சர், KKSK, Hi Tech, K.Ramasamy, RK.Umadhevi, MK.Alagiri ஆகியோர் தலா 10 லட்சம்
ரூபாய் வழங்கியுள்ளனர். இது தவிர, பிற நிறுவனங்கள் மற்றும் பொது மக்களிடமிருந்து கொரோனா நிவாரணத்திற்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 313.2020 அன்று வரை வழங்கப்பட்ட பொத்த தொகை 36 கோடியே 34 லட்சத்து 2 ஆயிரத்து 529 ரூபாயாகும். நன்கொடையளித்த அனைவருக்கும் தனித்தனியே ரசீது அவ்வப்போது வழங்கப்பட்டு வருகிறது. இந்த தகவலை செய்தி மக்கள் தொடர்புத் துறை வெளியிட்டுள்ளது

About Author

You may have missed

error: Content is protected !!