May 21, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கொரோனா தொற்று -அஞ்சலகங்களை மூட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

கொரோனா தொற்று பரவுதலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது பொதுமக்களின் அத்யாவசிய பொருட்களை வாங்குவதற்கு அந்தந்த மாநில அரசுகள்  நேரம் வகுத்துள்ளன இதையடுத்து பொதுமக்கள் அந்த நேரத்தில் மற்றும் பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளித்துள்ளது

இந்நிலையில் புதுச்சேரியில் அஞ்சலகங்களை மூட நடவடிக்கை எடுக்குமாறு புதுவை மாநில முதல்வர் நாராயணசாமியை சந்தித்து தபால்துறை அனைத்து சங்கங்களின் சார்பாக மனு அளித்துள்ளனர்

About Author

You may have missed

error: Content is protected !!