July 13, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கொரோனா தென்காசி மாவட்டத்தில் தீவிர கண்காணிப்பு

தென்காசி மாவட்டத்தில் வசிக்கும் பொதுமக்களில் சிலர் வெளிநாடுகள்,வெளிமாநிலங்களில் இருந்து   சொந்த ஊருக்குத் திரும்பிய 243 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு  தீவிர கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்

கடந்த சில தினங்களாக சுமார் 20 பேர் வரை கண்காணிப்பில் இருந்துவந்தனர்

இந்நிலையில் கீழப்பாவூரில் ஒரு குடும்பம் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது

எனவே வரும் நாட்களில் யாரும் அத்தியாவசிய தேவை இருக்கும் பட்சத்தில் மட்டும் வெளியில் செல்லுங்கள் அந்த வேலையை ஒருவர் மட்டுமே செய்யுங்கள் எல்லோரும் சும்மா இருக்கிறோம் என்று வெளியில் செல்லாதீர்கள்

அண்மையில் இத்தாலி நாட்டில் கொரோனா தொற்று காரணமாக இறந்தவர்களை புதைக்க கூடஇ இடமில்லைஎன்று அந்நாட்டு பிரதமர் கண்ணீர் வடிக்கும் நிலை ஏற்பட்டது

மேலும் உங்களுக்குத் தெரிந்து கடந்த ஒரு மாதத்தில் வெளிமாநில மோ அல்லது வெளிநாடு சென்று வந்தவர்கள் பற்றிய தகவல் தெரிந்தால் தங்கள் தயங்காமல் அருகிலுள்ள காவல் நிலையத்திலோ அல்லது சுகாதார நிலையங்களிலும்  தகவல் தெரிவியுங்கள்

 

 

About Author

error: Content is protected !!