May 18, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தமிழ்நாடு அரசு தடுப்பு நடவடிக்கையாக இன்று மாலை முதல் இந்த மாத இறுதி வரை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது இதில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க கடை திறந்திருக்கும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது இதைத்தொடர்ந்து பல நிறுவனங்கள் தாமாக முன்வந்து தொழிலாளர்களுக்க சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்குவதாக அறிவித்து உள்ளது மேலும்
தமிழக அரசின், கொரோனா வைரஸ் ஒழிப்பு பணிக்கு ஆதரவு அளிக்கும் வகையில், அனைத்து நகை கடைகளும், வரும், 31ம் தேதி வரை மூடப்படுவதாக, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

About Author

error: Content is protected !!