February 24, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கொரோனா ஊரடங்கு கேரளா அரசு வழங்கும் ரேசன் பொருள்

கொரோனா ஊரடங்கு கேரளா அரசு வழங்கும் ரேசன் பொருள்


கேரள அரசு ரேசன் பொருட்களை ஆன்லைன் புக்கிங் செய்தால் வீடுவீடாக 8 கிமீ ரேடியஸ்க்கு சப்ளை பண்ண zomoto வுடன் இன்று ஒப்பந்தம் செய்திருக்கிறது. கண்ணூர் மாவட்டத்தில் 27/3/2020 முதல் தொடங்க இருக்கின்றது

கேரள அரசு வழங்கும் இலவச பொருட்கள்.
அனைத்தும் ஏப்ரல் 2 ஆம் தேதி ஒவ்வொரு ரேஷன் அட்டைக்கும் வழங்கப்படுகிறது

40kg புழுங்கல் அரிசி
10 kg சர்க்கரை
3 Li எண்ணெய்
500g தேயிலைத் தூள்
5 kg கோதுமை
10 kg மைதா
10kg பச்சரிசி
500g டால்டா
300 g கடுகு
300 g வெந்தயம்
300 g சீரகம்
500 g புளி உளுந்து
500 g பூண்டு
500 g சின்ன வெங்காயம்
1500 g காய்ந்த மிளகாய்
1500 g மல்லி
500 g மஞ்சள்
500 சாம்பார் பொடி
125 ரூபாய் காய்கறி கூப்பன்

மேலும் கொரோனோவை கட்டுப்படுத்த 20000கோடி ஒதுக்கியுள்ளது அம்மாநில அரசு.இதை மக்கள் தொகை பரப்பளவில் கணக்கீடு செய்து பார்த்தால் தமிழக அரசு மற்றும் இந்தியாவுக்கே மோடி அரசு ஒதுக்கிய தொகையை விட பல மடங்கு அதிகமாகும்.

மக்களுக்கான அரசு எப்படி இருக்கும் என்பதற்கு கேரளா அரசு ஓர் உதாரணம்.

About Author

error: Content is protected !!