July 13, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கொரோனா வைரஸ்க்கு மூலிகை மருத்துவம்

கொரோனா வைரஸ் காய்ச்சல் குணமாக மூலிகை வைத்தியம் என வாட்ஸ் அப்பில் வந்தது பயன் படுத்தும் முன் அரசு சித்தா மருத்துவரை அணுகி ஆலோசனை கேட்டு பின்பற்றவும்

1. சீந்தல் கொடி இலை
2. வேப்ப மரக் குச்சி
3. விரல் மஞ்சள் பொடி

இவை மூன்றையும் தண்ணீரில் போட்டு கேஸ் அடுப்பில் low சிம்மில் அரை மணி நேரம் சூடு செய்து அதை ஆறும் வரை காத்திருந்து அதன் பிறகு துணியில் வடிகட்டி அந்த தண்ணீரை காலை, மதியம், மாலை ஆகிய மூன்று வேளையிலும் குடிக்க வேண்டும். ஒவ்வொரு வேலையும் 100 முதல் 250 எம்.எல் வரை குடித்தால் கரோணா வைரஸால் வரும் காய்ச்சல் முற்றிலும் குணமாகும்.

இந்த மருந்தை குடித்தால் உடலில் ஏற்கனவே இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி 60 சதவிகிதம் அதிகமாகும்.

இந்த மருந்து கரோனா வைரஸ் மட்டும் அல்லாமல்.

ஆந்த்ராக்ஸ் ( Anthrax )
வெஸ்ட் நிலே ( West Nile )
சார்ஸ் ( Sars )
பறவைக் காய்ச்சல் ( Bird Flu )
ஈ கோலி ( Ecoli )
பன்றி காய்ச்சல் ( Swine Flu )
டெங்கு ( Dengu )
எலி காய்ச்சல் ( Rat fever )
எபோலா ( Ebola )
ஜிகா ( Zika )
நிபா வைரஸ் ( Nipah )
கானிகோலா காய்ச்சல்
கேன்ஃபீல்டு காய்ச்சல்
நாயுகாயமி காய்ச்சல்.
7-நாள் காய்ச்சல்
ஃபோர்ட் பிராக் காய்ச்சல்
பிரெட்டிபியல் காய்ச்சல்
எலி சுரம்

ஆகிய அனைத்து வைரஸ் காய்ச்சலுக்கும் இது மருந்தாக செயல்படும்.

காய்ச்சல் இல்லாதவர்கள் வாரம் ஒரு முறை ஒரு நாள் மூன்று வேளை குடித்து வந்தால், இதுபோன்ற வைரஸ் காய்ச்சல்கள் வாழ்நாள் முழுவதும் வரவே வராது.

About Author

error: Content is protected !!