July 13, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

டாஸ்மாக் பார்களை மார்ச் 31 வரை மூட உத்தரவு.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பை தொடர்ந்து டாஸ்மாக் பார்களை மார்ச் 31 வரை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 5 ஆயிரத்திற்கும் மேல் டாஸ்மாக் கடைகள் உள்ள நிலையில் டாஸ்மாக் கடைகளில் உள்ள பார்களில் கூட்டமாக இருக்க வாய்ப்பு உள்ளதால், மார்ச் 31 வரை பார்களை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

About Author

error: Content is protected !!