February 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கொரொனோ குறித்த பதற்றமா தொலைபேசி வழி ஆலோசனை

  • திருநெல்வேலி மாவட்டத்தில் வெளிநாடு மற்றும் வெளி மாநில பயணத்தின் காரணமாக தனிமைப்படுத்திக் கொண்டுள்ள ஆயிரக்கணக்கானோர் மன உளைச்சலுக்கு உள்ளாகும் வாய்ப்புள்ளதால் அவர்களுக்கு தேவையான ஆலோசனை வழங்க மருத்துவ துறை மூலம் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .

ஆலோசனை தேவைப்படுபவர்கள் அழைத்து மருத்துவ ஆலோசனை பெறலாம் – 9003194967.

  • இந்த இக்கட்டான சூழ்நிலையில் நாம் அவர்களுக்கு துணை நிற்க வேண்டியது அவசியம்.என திருநெல்வேலி மாநகரம் சட்டம் & ஒழுங்கு காவல் துணை ஆணையர் சரவணன் தெரிவித்துள்ளார்

About Author

error: Content is protected !!